Saturday, 25 October 2014

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
         இந்த  சனி பெயர்ச்சி மேஷம் ராசிக்கு அஷ்டமசனியும், ரிசிப ராசிக்கு கண்டகசனியும் , சிம்ம ராசிக்கு அர்த்தஅஷ்டம சனியும், துலாம் ராசிக்கு பாத சனியும், விருச்சிக ராசிக்கு ஜென்ம சனியும், தனுசு ராசிக்கு விரைய சனியும் ஆரம்பிக்கிறது . மீனதுக்கு அஷ்டம சனி விலகியும் , மேஷம் ராசிக்கு கண்டக சனி விலகியும், கடகது அர்த்தஅஷ்டம சனி விலகியும் கன்னி ராசிக்கு 7 ½ சனியும் விலகுகிறது .இந்த பெயர்ச்சி 19.12.2017 வரை நீடிக்கும்

          .ஒவ்வொரு ராசிக்கு எப்படி இருகிறது என்று பிறகு விரிவாக பார்போம் 

No comments:

Post a Comment