ராகு
|
||
1-ம் வீடு அல்லது லக்கினத்திலிருந்தால் : தழும்போ அல்லது மச்சமோதலையில் காணப் படும்.
நல்ல குணங்கள் குறைந்து காணப் படும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.
|
||
2-ம் வீடு பணத்தட்டுப் பாடு
இருக்கும். சிலருக்கு மனைவி இரண்டு. ஏதாவது பிரச்சனைகள்
இருந்து கொண்டே இருக்கும்
.
|
||
3-ம் வீடு தைரியசாலியாக இருப்பார். இளைய
சகோதரத்துடன் ஏதாவது பிரச்சனை இருக்கும்
.
|
||
4-ம் வீடு தாயாருக்கு உகந்தது அல்ல: வீட்டு விவகாரங்களில் அதிக அக்கரை காட்ட மாட்டார்
.
|
||
5-ம் வீடு இதை சர்ப்ப தோஷம் என்பார்கள். குழந்தைப் பேருக்கு இடைஞ்சல் உண்டாகும்.
பூர்வ புண்ணிய மற்றவர்
.
|
||
6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றி கொள்வர். தாய் மாமனுக்கு ஆகாது
.
|
||
7-ம் வீட்டில் இருந்தால் சிலருக்கு மனைவியர் இரண்டு. மனைவி வியாதி
உள்ளவளாக இருப்பாள்
.
|
||
8-ம் வீட்டில் இருந்தால் எப்போதும் கவலையுடன் இருப்பார். கஷ்டங்கள் இருந்து வரும்
.
|
||
9-ம் வீடு தகப்பனாருக்கு ஆகாது. செய்யும் தருமங்களுக்குப் பெயர் இருக்காது.
உயர் படிப்பில் தடை வரும்
.
|
||
10-ம் வீட்டில் இருந்தால் தொழிலில் பல தொந்தரவு இருந்து வரும்
.
|
||
11-ம் வீட்டில் இருந்தால் எத்தகைய குறையும்
இல்லை. நல்லதே நடந்து வரும்
ம்.
|
||
12-ம் வீட்டில் இருந்தால் செலவுகள் இருந்து வரும். சிலருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.
|
||
கேது
|
||
1-ம் வீடு முகத்தில் மச்சம் அல்லது வடு உண்டாகும்.
நல்ல கிரகங்களின் சேர்க்கை இருந்தால் நன்மை உண்டாகும்
.
|
||
2-ம் வீடு அவர் நாக்கே அவருக்கு எதிரி. எப்போதும் கவலைகள் இருக்கும்.
சிலருக்கு இரண்டு மனைவிகள்
.
|
||
3-ம் வீடு தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்க மாட்டார்.
நவீன நாரதர் என்றும் கூறலாம். இளைய
சகோதரத்துடன் பிணக்கு
.
|
||
4-ம் வீடு நல்ல கிரகங்கங்கள் சேர்க்கை இருந்தால் 4-ம் வீடு குறிக்கின்ற
ஆதிபத்தியங்கள் நன்றாக
இருக்கும். இல்லாவிட்டால் நன்மை இல்லை
.
|
||
5-ம் வீடு இஷ்ட தெய்வம் வினாயகர். புத்திர தோஷம் உண்டு. நல்லவர்
சேர்க்கையோ பார்வையோ இருந்தால் நல்லது செய்வர்.
|
||
6-ம் வீடு:-எதிரிகளை வெற்றி கொள்வர். போட்டிகளில் வெற்றி பெறுவர்.
எல்லோர் நடுவிலும் பெயர்
பெற்று இருப்பர்
.
|
||
7-ம் வீடு சிலருக்கு 2 மனைவிகள் உண்டு. நல்ல கிரக சேர்க்கை இருப்பின்
ஒரு மனைவிதான் உண்டு.
சோம்பேரித்தனமாய் இருப்பர். கெட்ட கிரக சேர்க்கை
இருப்பின் மனைவியால் துன்பம்
.
|
||
8-ம் வீடு துன்பங்கள் தொடரும்.
வியாதிகள் வரக்கூடும். சிலருக்குப் பெண்கள்
சம்மந்தமான நோய் வரக்கூடும்
.
|
||
9-ம் வீடு தகப்பனாருடன் நல்ல உறவு இருக்காது. தற்புகழ்ச்சி உள்ளவர்.
தெய்வ நம்பிக்கை குறைந்தவர்.
சுறுசுறுப்புக் குறைந்தவர்
.
|
||
10-ம் வீடு நண்பர்கள், சொந்தக்காரர்கள் நடுவில்
பெயருடனும் புகழுடனும் இருப்பர்.
நம்பிக்கைக்குறிய
வேலைக்காரர்கள் இருப்பார்.
|
||
11-ம் வீடு பணப்புழக்கம் உள்ளவர். பணச்சேமிப்பு இருக்கும். சாகசக் காரியங்களில்
ஈடுபடுவர்
.
|
||
12-ம் வீடு பாப காரியங்களில் ஈடுபடுபவர். பிதுரார்ஜித சொத்துக்கள் போய்விடும்.
கண்பார்வையில் கோளாறு
இருக்கும். பெயர் புகழை இழப்பர்
.
என்று என்றும் ஆன்மீக வழியில் ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்
|
||
Sunday, 16 February 2014
ராகு கேது இருக்கும் வீடுகளின் பொது பலன்கள்
Subscribe to:
Post Comments (Atom)

நல்ல வேலை எனக்கு எந்த வீட்டிலும் ராகு கேது இல்லை...
ReplyDelete