ராகு காலம் எப்போது என்று தெரியாமல் நாம் பலமுறை காலண்டர் அல்லது ஜோதிரை தொடர்பு கொண்டு கேட்டு இருப்போம் நாமே பஞ்சாங்கம் காலண்டர் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று பார்போம்
பின் வரும் பாடலை தெரிந்து கொண்டால் சுலபமாக அறியலாம்
திருநாள் சந்தடி வெயில்லில் புகுந்து விளையாட சொல்வது ஞயாமா
இதில் முதல் எழுத்து மட்டும் கிழமையின் ஆரம்ப எழுத்தாகும்
தி -----7.30 to 9.00
ச ----- 9.00 to 10.30
வெ- -10.30 to 12.00
பு----- 12.00 to 1.30
வி-- - 1.30 to 3.00.
செ--- 3.00 to 4.30
ஞ---- 4.30 to 6.00
ராகு காலம் எப்போதும் காலை 6.00 to 7.30 வரை வருவதில்லை அதனால் 7.30 மணியில் இருந்து மேற்கண்ட வரிசை படி நியாபகம் வைத்தல் சுலபமாக அறியலாம்


No comments:
Post a Comment