Friday, 7 February 2014

பஞ்சாங்கம் இல்லாமல் எமகண்டம் அறிவது எப்படி ?


நாம் நல்ல காரியங்களுக்கு செல்லும் போது பஞ்சாங்கம் இல்லாமல் எமகண்ட நேரம் அறிவது எப்படி என்று பார்போம்

பின் வரும் வரியை நியாபகம் வைத்தல் போதும்

வியாழனை தொட்டு பின் சென்றால் எமகண்டம் தெரியும்

வியாழன் ----- 06.00 to 7.30 
புதன்--------------07.30 to 9.00 
செவ்வாய்----09.00 to 10.30 
திங்கள் --------10.30 to 12.00
ஞாயிறு--------12.30 to 01.30
சனி --------------01.30 to 03.00
வெள்ளி-------03.00 to 04.30 

வியாழகிழமையலில் இருந்து அதற்க்கு முன்னால் உள்ள கிழமைகளை காலை 6.00 மணி முதல் 1.30 மணி நேரம் சேர்த்து கொண்டே சென்றால் அறியலாம் . வியாழனுக்கு முன் புதன் . புதனுக்கு முன் செவ்வாய் . செவ்வாய்க்கும் முன் திங்கள் என்று பார்த்து கொண்டே சென்றால் அறியலாம் 

No comments:

Post a Comment